Thursday, March 18, 2010

அனாதைகள் என்று யாரும் இல்லை.... உங்களை அன்புடன் அழைக்கிறோம்...

இனிய உறவுகளே..!

நமது ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்ல கலை நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.. உங்கள் வருகை எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை தரும்!

உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.. மறக்காமல் வந்துவிடுங்கள்...



Wednesday, March 10, 2010

அண்ணாவின் கடைசி அரசியல் பேச்சு ... நீதி கட்சியின் பொன்விழா மேடையில். .. நடந்தது என்ன?

விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....











புரட்சி பாரதம் கட்சி மக்களுக்கு செய்தது என்ன?

ஜெகன் மூர்த்தியுடன் காரசார விவாதத்தில் எஸ்.ஏ.சரவணக்குமார் , புரட்சி ரவி



தமிழகத்தின் முன்னால் முதல்வர் அறிஞர்அண்ணாவின் டிக்..டிக் .. கடைசி நிமிடங்கள் ........


அண்ணாவின் கடைசி அரசியல் பேச்சு ... நீதி கட்சியின் பொன்விழா மேடையில். .. நடந்தது என்ன?


முதல்முறையாக மௌனம் களைகிறார்
... நீதிக்கட்சியின் பொதுசெயலாளர் திரு பரமசிவத்தின் புதல்வர் "எக்ஸ்ரே" செந்தாமரை


------------------------------------------------------------------------------------


தாஜ்மஹால்.. சிவாலயத்தின் மீது கட்டப்பட்ட சமாதீயா...?

இந்திரா காந்தி அரசாங்கம் புரபசர் ஓக்கின் புத்தகத்தை இரவோடு இரவாக பறிமுதல் செய்ய காரணம் என்ன..?


கருப்பு வரலாற்றை... உலகுக்கு சொல்ல களம் இறங்குகிறார் ..... எஸ்.ஏ.சரவணக்குமார்



விரைவில் ....தமிழகமெங்கும் உங்கள் கைகளில்...


புரட்சி வேந்தன் .....


------------------------------------------------------------------------------------

விளம்பர/ஏஜன்சி தொடர்புக்கு : +91 9283286237